தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி கப்பல் கட்டுமானத் திட்டம்: 15,000 பேருக்கு வேலை உறுதி!முதல்வர் விஜய்யுடன் ஹுண்டாய் நிறுவனத்தின் உயர்மட்ட குழு சந்திப்பு. தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.