என்டிஆரை யாரென்று தெரியவில்லை என்று கூறிய பிரபல நடிகை.! மிரட்டல் விடும் ரசிகர்கள்.!மீரா சோப்ரா பிரபல நடிகரான ஜூனியர் என்டிஆர் அவர்களை யாரென்று தெரியவில்லை என்று கூறியதால், நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வெட்டுகிளிகளை எல்லாமா சாப்பிடுவார்கள்.? சிம்பு பட நடிகையின் ஆவேச பதிவு.!விவசாயிகள் எதிர்கொள்ளும் வெட்டுகிளிகளின் அட்டாகாசம் குறித்து சிம்புவின் காளை பட நடிகையான மீரா சோப்ரா ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிம்பு பட நடிகையின் வீட்டில் நடந்த சோகம்.!நடிகை நிலாவின் தந்தை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்பநபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து கொண்டு சென்றுள்ளனர்.