மருத்துவ நிவாரண நிதியாக கடந்த ஓராண்டில் 1 கோடி ரூபாய் 40 பேருக்கு கிடைத்துள்ளது- சு.வெங்கடேசன்!மருத்துவ நிவாரண நிதியாக கடந்த ஓராண்டில் 1 கோடி ரூபாய் 40 பேருக்கு கிடைத்துள்ளது என மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.