#JustNow: அக்டோபர் 11-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்!MBBS, BDS படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்.11-ஆம் தேதி தொடங்கும் என மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவிப்பு.