போலியான செய்திகளை கையாள்வதற்கான வழிமுறைகள் தேவை – உச்சநீதிமன்றம்!போலியான செய்திகளை கையாள்வதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசாங்கத்தை கேட்டுள்ளது.