Tag: Mayavalai

இரவு நேரங்களில் படப்பிடிப்பு…ரொம்ப ஏக்கமா இருக்கு! நடிகை சஞ்சிதா ஷெட்டி வேதனை!

சஞ்சிதா ஷெட்டி தற்போது இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் என்பவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயவலை’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் அமீரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக படத்தின் படப்பிடிப்பு இரவு நேரங்களில் தான் அதிகமாக எடுத்திருப்பார்கள். இந்நிலையில், இரவு நேரங்களில் பட பிடிப்பு நடைபெற்று வந்ததால் சற்று கஷ்டமாக இருந்ததாக நடிகை சஞ்சிதா ஷெட்டி சமீபத்திய […]

Latest Cinema News 6 Min Read
Sanchita Shetty