பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் செய்யும் செயல்கள் முகம் சுளிக்க வைத்து வருகிறது என்றே சொல்லவேண்டும். இதில் குறிப்பாக பூர்ணிமா அடிக்கடி பிக் பாஸ் குறித்து விமர்சித்து பேசி வருவது ரசிகர்களை கட்டுப்படைய செய்துள்ளது. நேற்று கூட பூர்ணிமா பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி விமர்சித்து பேசியிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு நடந்த சீசன்களில் எல்லாம் மிகவும் வலிமையான போட்டியாளர்களை […]
பிக் பாஸ் 7 சீசன் நிகழ்ச்சி விறு விறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் எலிமினேஷன் இல்லாத காரணத்தால் பிக் பாஸ் போட்டியாளர்கள் உற்சாகத்தில் இருந்தனர். எலிமினேஷன் இல்லாத காரணம் என்னவென்றால், இந்த சீசன் முதல் வாரத்தில் அனன்யா வீட்டை விட்டு வெளியேறினார். அதற்கு அடுத்த வாரமே தனிப்பட்ட காரணத்துக்காக எழுத்தாளர் பவா செல்லத்துரை வெளியேறினார். எனவே, பவா செல்லத்துரை வெளியேறிய காரணத்தால் இந்த வாரம் யாரும் வெளிய போகக்கூடாது போனால் ஒரு போட்டியாளர் குறைந்தது […]
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒவ்வொரு சீசனிலும் யாரவது இருவர் காதலிப்பார்கள் அதைப்போல இந்த 7-வது சீசனில் மணி மற்றும் ரவீனா இருவரும் காதலிபார்கள் அதனை கன்டென்ட்டாக விஜய் தொலைக்காட்சி வெளியீடும் என அனைவரும் எதிர்பார்தார்கள். அதைப்போலவே, இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போதும் ஒன்றாக பேசிக்கொண்டு நடனம் ஆடி கொண்டு வருகிறார்கள். இதனையடுத்து நேற்று பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் லவ் கன்டென்ட் எல்லாம் கொடுக்குறீங்களா? என்பது போல சூசகமாக மணி மற்றும் ரவீனாவிடம் கேட்டுக்கொண்டு […]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்திருக்கும் நிலையில், அடிக்கடி சில சண்டைகள் நடைபெற்று அது பெரியதாக வெடிக்காமல் அமைதியாகவே முடிந்து விடுகிறது. மற்ற சீசன்கள் என்றாலே இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுகுள்ளே சண்டைபோட்டு கொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபடுவார்கள். வழக்கமாக நடைபெறும் பிக் பாஸ் சீசனை விட இந்த சீசன் மிகவும் மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த […]