GOAT படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ஆடவிருந்தது யார் தெரியுமா?GOAT படத்தில் இடம்பெற்றிருந்த மட்ட பாடலுக்கு த்ரிஷாவுக்கு பதில் நடிகை ஸ்ரீலீலா தான் நடனம் ஆடவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.