#T20 World Cup 2022: மழையால் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது! இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி.!டி-20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.