இந்திய அளவில் மாஸ்டர் டீசர் செய்த சாதனை.!மாஸ்டர் டீசர் வெளியாகிய 24 மணி நேரத்தில் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் ,2 மில்லியன் லைக்குகளையும் பெற்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.