புபோனிக் பிளேக் அச்சத்தில் சீனாவின் மார்மட் வேட்டையை தடை செய்த ரஷ்யா!புபோனிக் பிளேக் அச்சத்தில் சீனா ரஷ்ய எல்லையில் வேட்டையாடக்கூடிய மார்மட் எனும் விலங்கை பிடிப்பதை ரஷ்யா தடை செய்துள்ளது.