6 மணி நேரம் முடக்கத்தால் ஒரே இரவில் கோடிகணக்கான பயனர்களை பெற்ற டெலிகிராம்...! எத்தனை கோடி தெரியுமா...?
வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் 6 மணி நேரம் முடங்கியதால் டெலிகிராம் செயலிக்கு ஒரே இரவில் 7 கோடி பயனாளர்கள் கிடைத்துள்ளதாக டெலிகிராம் சிஇஓம் பாவல்