வாரத்தின் தொடக்கத்தில் ஜாக்பாட்! சவரனுக்கு ரூ. 800 குறைந்த தங்கம் விலை!சென்னையில் இன்று தங்கம் விலை ரூ.100 குறைவு ஒரு சவரன் 1,05,600 விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ.13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.