கொலைகாரர்கள் மீது பாயாத சட்டம் மாரிதாஸ் மீது பாய்வதா? தவெக அரசுக்குச் சீமான் விடுத்த காரசாரக் கேள்விகள்!
கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஆளும் தவெக அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை "அதிகாரத் திமிரின் உச்சம்" என்றும், இது அப்பட்டமான பழிவாங்கும் போக்கு என்றும் சீமான் கடுமையாகச் சாடியுள்ளார்.