உனக்குள் இப்படி ஒரு திறமையா? மோனோஜை பார்த்து கண்ணீரை விட்ட தந்தை பாரதிராஜா!தான் இயக்குனராக மாறியதை பார்த்துவிட்டு தனது தந்தை பாரதிராஜா எமோஷனலாக அழுததாக இறப்பதற்கு முன்பு மோனோஜ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.