ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த திரைப்படம்.?! இயக்குனர் யார் தெரியுமா.?மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கவுள்ளார்.