நியூஸிலாந்து பார்லிமென்ட்டில் நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!நியூசிலாந்து நாடாளுமன்றத்தில், மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் எம்பியான ஹனா-ரவ்ஹிதி கரேரிகி பழங்குடி நடனம் ஆடி எதிர்ப்பு தெரிவித்தார்.