நேபாளத்தின் புதிய பிரதமராக சிபிஎன் மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா பதவியேற்கிறார்நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தஹால் "பிரசந்தா" வை நியமித்து ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.