Tag: Manju Warrior

அசுரன் பட நாயகியின் ‘காயாட்டம்’ பட போஸ்டர் இதோ.!

ரம்ஜான் ஸ்பெஷலாக காயாட்டம் படத்தில் வெவ்வேறு கெட்டப்களில் நடித்த மஞ்சு வாரியரின் ஒரு கெட்டப் போஸ்ட்ரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மஞ்சு வாரியர். கடந்த சில ஆண்டுகளாக முன்பு நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். ஆனால் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதனையடுத்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த மஞ்சு வாரியர் சமீபத்தில் தனுஷ் […]

#Asuran 4 Min Read
Default Image

பசியால் தவித்த திருநங்கைகளுக்கு உதவிய மஞ்சு வாரியர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, மத்திய மற்றும் மாநில அரசு கொரோனா தொற்று பரவுவதை தவிர்க்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள்  பலரும் வீட்டிலே முடங்கியுள்ளனர். இந்த நிலையில், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர், மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுசுடன் “அசுரன்” படத்தில் நடித்தார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மஞ்சு வாரியர் சினிமா […]

coronavirus 2 Min Read
Default Image

விவாகரத்திற்கு பிறகு திலீப்புடன் நடிக்க மறுத்த மஞ்சு வாரியர்.!

திலீப்  அளித்த பேட்டியில், மஞ்சு வாரியர் மீது எனக்கு கோபம், விரோதம் இல்லை. பொருத்தமான கதை அமைந்தால் அவருடன் சேர்ந்து நடிப்பேன் என கூறினார். திலீப் கனவில் வேண்டுமானால் என்னுடன் நடிக்கலாம்.ஆனால் நிஜத்தில் அது நடக்கவே நடக்காது அவருடன் நடிக்க மாட்டேன் என கூறினர். மலையாளத்தில் மஞ்சுவாரியர் முன்னணி நடிகைகளில் ஒருவர்.இவர் சமீபத்தில் தமிழில்நடித்த “அசுரன் “திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.கடந்த 1998-ம் ஆண்டு நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்ற […]

Dileep 4 Min Read
Default Image