தெலுங்கில் ஜூனியர்,என்.டி.ஆர் நடித்த சக்தி படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்து இருந்த மஞ்சரி பட்நிஸ். இவர் அதற்கடுத்து தெலுங்கு படங்களில் நடிக்காததற்கு காரணம், என்னை படுக்கைக்கு அழைத்தது தான் என கூறி அதிர்ச்சியடைய வைத்தார். தெலுங்கில் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த சகதி படத்தில் நடித்த இன்னொரு ஹீரோயின் தான் மஞ்சரி பட்நீஸ். முன்னணி நடிகர் படத்தில் நடித்தாலும், அடுத்தடுத்து வேறு தெலுங்கு படங்களில் நடிக்க வில்லை. இதக்ற்கு கரணம், ‘ அந்த தெலுங்கு படத்திற்கு […]