மணிப்பூர் வன்முறை சம்பவம்... பகிரங்க மன்னிப்பு கேட்ட முதல்வர் பிரேன் சிங்.!மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறை மோதல்களுக்கு அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங் வருத்தம் தெரிவித்து, மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.