பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒவ்வொரு சீசனிலும் யாரவது இருவர் காதலிப்பார்கள் அதைப்போல இந்த 7-வது சீசனில் மணி மற்றும் ரவீனா இருவரும் காதலிபார்கள் அதனை கன்டென்ட்டாக விஜய் தொலைக்காட்சி வெளியீடும் என அனைவரும் எதிர்பார்தார்கள். அதைப்போலவே, இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போதும் ஒன்றாக பேசிக்கொண்டு நடனம் ஆடி கொண்டு வருகிறார்கள். இதனையடுத்து நேற்று பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் லவ் கன்டென்ட் எல்லாம் கொடுக்குறீங்களா? என்பது போல சூசகமாக மணி மற்றும் ரவீனாவிடம் கேட்டுக்கொண்டு […]
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஓவ்வொரு சீசனிலும் ஒரு காதல் கதை மலரும். குறிப்பாக கடந்த சீசனில் அமீர் பாவனி இருவரும் காதலித்தனர். அதனை தொடர்ந்து இந்த சீசனில் யார் யாரை காதலிக்க போகிறார் என்ன ஸ்டோரி ரெடி ஆகா போகிறது என பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில், மணி மற்றும் ரவீனா இருவரும் இந்த முறை காதலிப்பார்கள் எனவும் அவர்களுக்கான ஸ்கிரிப்ட் ரெடி எனவும் முதல் நாளே நெட்டிசன்கள் கலாய்த்தனர். பிக் பாஸ் […]
திருமணம் முடிந்த கையுடன் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் சமூக சேவைகளை செய்து வரும் மணி மற்றும் அனிதா தம்பதியினர் பனை மரம் நட்டுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக சமூக சேவைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர்கள் லயோலா மணி மற்றும் அனிதா. இவர்கள் ஊரடங்கு காலத்தில் கூட பல வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி பல உதவிகளை செய்தனர் . கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள […]
மதுரையில் சொத்துக்காக மகனே தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள தெற்குவாசல் பகுதியை சேர்ந்த மணி என்பவர் இரண்டு திருமணம் செய்து கொண்டவர். தற்போது இவர் இரண்டாவது மனைவியுடன் வசித்து வர முதல் மனைவியை விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணி தனது இரண்டு மனைவிகளிலும் உள்ள பிள்ளைகளுக்கு சொத்து பிரித்து கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோவமடைந்த மணியின் முதல் மனைவியின் மகனான கார்த்திக்கேயன், தனது தந்தையை […]