INDvsENG : காயம் காரணமாக நிதிஷ்குமார் ரெட்டி விலகல்...எண்டரி கொடுக்க போகும் பும்ரா!
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அவரது இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகியுள்ளார்.