தலயின் கோட்டை மலேசிய -சிறப்பு சர்வே !நடிகர் அஜீத் தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் . அஜித்திற்கு தமிழகம் தாண்டி வெளிநாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.