ரஜினியின் தீவிர ரசிகராக இருக்கும் ராகவலாரன்ஸ் படங்களில் நடித்து வருவதைப்போல சம்பாதிக்கும் பணங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இதன் காரணமாக அவர் நடிக்கும் படங்களில் மக்களுக்கு உதவி செய்வதாலும், சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பதால் டைட்டில் கார்டில் ‘மக்கள் சூப்பர் ஸ்டார் ‘ என்ற பட்டத்தை வைத்து கொண்டார். ஒரு சில ரஜினி ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொண்டாலும் சில ரஜினி ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் பட்டத்தை மாற்றவேண்டும் என்பது போல கூறினார்களாம். ஒரு கட்டத்தில் […]