நடிகர் மகத் தனது திருமண நாளில் தான் அப்பாவாக போவதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஜில்லா உட்பட ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் மகத் .அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு அதன் பின் பட வாய்ப்புகள் அதிகம் வந்தது . சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் கடந்தாண்டு பிப்ரவரி 1-ம் தேதி தனது நீண்ட கால காதலியான பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். […]