முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு..!மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.