மகாராஷ்டிரா தேர்தல்: "வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக" – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியிட ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.