சவத்ரியின் வாழ்க்கை வரலாற்று படம் பற்றிய ரகசியம் கசிந்தது !நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாக இருக்கிறார். இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சீக்கிரம் ரசிகர்கள் வட்டாரத்தை சம்பாதித்து விட்டார்.