நம்பர் 1 செஸ் வீரரை வென்ற இந்தியாவின் 19 வயது கிராண்ட் மாஸ்டர்.!இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகாசி, உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.