Tag: MafoiPandiyarajan

பிணத்தை உண்டு வாழும் புழுவை விட மோசமானவர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் – அனிதா சகோதரர்..!

பிணத்தை உண்டு வாழும் புழுவை விட மோசமானவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் என அனிதா சகோதரர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று பின்னர்  நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.  நீட் தேர்வு முறை அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அதிமுகவிற்கு அனிதா ஆதரவு தெரிவிப்பது போல வீடியோ ஒன்றை உருவாக்கி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் […]

ANITHA 4 Min Read
Default Image