100 % வெற்றி எங்களுக்கு தான்..மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன் உறுதி!மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான அக்டோபர் 6 இடைத்தேர்தலில் திமுக சார்பில் பரந்தாமன், சுகன்யா போட்டியிடுகின்றனர்.