பயணிகளின் கவனத்திற்கு.! இன்று முதல் மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயிலில் நேரம் மாற்றம்இன்று முதல் மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயிலின் புறப்படும் நேரங்கள்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.