Tag: Madurai Police

தமிழக போலீஸ் அதிரடி வேட்டை.., மதுரையில் கும்பலாக சீட்டு விளையாடிய 7 பேர் கைது.

தமிழக போலீஸ் அதிரடி வேட்டை.., மதுரையில் கும்பலாக சீட்டு விளையாடிய 7 பேர் கைது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருவதால் சமூக தொற்றாக மாறிவிடக்கூடாது என்பதால் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கை மீறுபவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் நாகமலைப் புதுக்கோட்டை என்ற பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கும்பலாக அமர்ந்து சீட்டு விளையாடிய 7 பேரை போலீஸார் கைதி […]

Corona tamilnadu 2 Min Read
Default Image

மக்களே உஷார்: உங்கள் வீட்டின் சுவரில் இந்த குறியீடு இருந்தால் ஜாக்கிரதை!

சமீப காலமாக தமிழகத்தில் கொலை , கொள்ளை போன்ற  சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் கொள்ளை சம்பவங்கள் மிக நூதனமான முறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் மதுரையில் ஒரு  கொள்ளை கும்பல் இரு குழுக்களாக செயல்படுகின்றனர். இவர்களின் நோக்கமே ஆள் இருக்கும் வீடு ,  இல்லாத வீடு என கண்டுபிடித்து. ஆள் இல்லாத வீட்டில் இந்த கொள்ளை கும்பல் கொள்ளையடித்து வருகின்றனர். ஆள் இல்லாத வீட்டை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்றால் ஒரு குழு மக்கள் தொகை கணக்கெடுப்பு  என்ற […]

Madurai Police 6 Min Read
Default Image