மதுரை குலுங்க.. குலுங்க.. வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர்!மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் இன்று (மே 1, 2026) வெகு விமரிசையாக நடைபெற்றது.
மதுர குலுங்க குலுங்க...களைகட்டிய மதுரை சித்திரை திருவிழா!சித்திரைத் திருவிழாவின் 11-ஆம் நாளன்று நடைபெறும் பிரம்மாண்டமான கோயில் தேரோட்டத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!வைகை ஆற்றில் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கான நிவாரணம் வழங்குவோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியிருக்கிறார்.