திவ்யா பாரதி : நடிகை திவ்யா பாரதி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பேச்சுலர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை திவ்யா பாரதி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். படங்களில் கமிட் ஆவது ஒரு பக்கம் இருந்தாலும், புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார். இதனால் என்னவோ இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமும் கூட இருக்கிறது என்று சொல்லலாம். எனவே, ரசிகர்களை மகிழ்விக்கவும், பட வாய்ப்புகள் வரவேண்டும் என்பதாலும் […]