எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார் - அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை பேட்டி!அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும் என அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.