உலகத்தில் உள்ள அதிக வெப்பநிலை உள்ள பகுதியாக தற்போது ஈரானின் லூட் பாலைவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகத்தில் வெப்பநிலை அதிகரித்து கொண்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டெத் வேலி என்ற இடம் உள்ளது. இதுவே இதற்கு முன் உலகத்தில் உள்ள மிக அதிகமான வெப்பநிலை கொண்ட இடமாக இருந்து வந்துள்ளது. அப்போது அந்த பகுதியில் கிட்டத்தட்ட 134 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருந்ததாக பதிவிட்டனர். தற்போது இந்த இடத்தை முறியடித்து ஈரானின் லூட் […]