காங்கிரஸிலிருந்து விலகிய கோவா முன்னாள் முதல்வர் திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பியானார்...!கோவா முன்னாள் முதல்வருமான லூயிசின்ஹோ ஃபலேரோ மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.