பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!ஐபிஎல் 2025-36 வது போட்டியில் லக்னோ அணி ராஜஸ்தான் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.