தொடங்கியது 'ஸ்ட்ரைக்'! நிறுத்தப்பட்ட லாரிகள்.., 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு!?
சுமார் 4 ஆயிரம் எல்பிஜி டேங்கர் லாரிகள் 'ஸ்ட்ரைக்' காரணமாக இயங்காததால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.