சிலிண்டர் நெருக்கடி… இந்தியாவில் நெட்வொர்க் சேவைக்கு ஆபத்து?LPG தட்டுப்பாடு நீடித்தால் மொபைல் நெட்வொர்க், இணைய சேவைகள் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது.