Tag: LOVE ACTION DRAMA

நயன்தாரா – நிவின் பாலி நடிப்பில் உருவாகிவரும் புதிய மலையாளப் படத்தின் கலக்கல் டீசர் இதோ!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயினாக உள்ளார். அவர் தற்போது மலையாளத்தில் இளம் நடிகரான பகத் பாசிலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்கு லவ் ஆக்ஷன் டிராமா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த படத்தினை என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர், இப்படம்  ஒரு கலகலப்பான ஆக்ஷன் நிறைந்த ஒரு காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்க வைக்கிறது. இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி […]

LOVE ACTION DRAMA 2 Min Read
Default Image