Tag: #LosliyaMariyanesan

அவரை பார்க்கும் போது ரொம்ப….கவின் வாழ்கை குறித்து பேசிய நடிகை லாஸ்லியா!

டாடா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவினுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இவர் இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதும் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது என்றே கூறலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது இவருக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். பிறகு தனிப்பட்ட சில கரணங்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அதனை தொடர்ந்து நடிகர் கவின் வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  இந்த […]

#LosliyaMariyanesan 5 Min Read
Losliya about kavin marriage

பிக் பாஸ் லாஸ்லியா வா இது..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!!

நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  பிக் பாஸ் 3 தமிழ் மூலம் அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் மூலம் அவருகென்று ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதனை தொடர்ந்து தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதைபோல் கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது சமூகவலைதளபக்கங்களில் தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த […]

#LosliyaMariyanesan 2 Min Read
Default Image

பிரபல இயக்குனருடன் லாஸ்லியா.!இணையத்தை கலக்கும் புகைப்படம்.!

பிரபல இயக்குனரான கே.எஸ்.ரவிகுமாருடன் லாஸ்லியா இணைந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா .இலங்கையை சேர்ந்த இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல பட வாய்ப்புகள் வந்தது .அந்த வகையில் இவரது நடிப்பில் இரண்டு படங்கள் இறுதிகட்ட பணியில் உள்ளது .அதன் பின் தற்போது பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் எனும் படத்தில் நடித்து […]

#LosliyaMariyanesan 3 Min Read
Default Image

பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணமா.?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின் ஸ்டைலிஸ்ட் ஒருவரை காதலித்து வருவதாகவும், இவர்களுக்கு விரைவில் திருமணம் நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின் .கானா காணும் காலங்கள் சீரியல். மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான இவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் . அதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட இவர் ,லாஸ்லியாவை காதலிப்பதாக கூறப்பட்டது . பிக்பாஸ் […]

#LosliyaMariyanesan 3 Min Read
Default Image

லாஸ்லியாவிடம் பேசி ஆறுதல் தெரிவித்த வனிதா .!

லாஸ்லியாவிடம் வனிதா விஜயகுமார் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா . இலங்கையை சேர்ந்த இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது பல படங்களில் நடித்து வரும் இவரது தந்தை மரியநேசன் திடீரென மரணமடைந்துள்ளார் . இது பலருக்கு‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மேலும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களையும் , ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் […]

#LosliyaMariyanesan 4 Min Read
Default Image

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரணம்.! உருக்கத்துடன் பதிவிட்ட இயக்குனர் சேரன்.!

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் சேரன் உருக்கத்துடன் பதிவை வெளியிட்டு இரங்கலை தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா .இலங்கையை சேர்ந்த இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் அதில் போட்டியாளரான சேரன் அவர்கள் லாஸ்லியாவை மகளாக நினைத்து அரவணைத்ததும்,அவரை லாஸ்லியா சேரப்பா என்று அழைத்ததும் பார்ப்பவர்களுக்கு அழகாக இருந்தது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் லாஸ்லியா மட்டுமின்றி அவரது தந்தையான மரியநேசனும் […]

#Cheran 4 Min Read
Default Image

பிக்பாஸ் லாஸ்லியாவின் குடும்பத்தில் நேர்ந்த சோகம் .!

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை திடீரென மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு நபர்கள் ரசிகர்களுக்கு பேவரட்டாக இருப்பார்கள். அந்த வகையில் கடந்த பிக்பாஸ் சீசன் 3-ல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா . இலங்கையை சேர்ந்த இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் லாஸ்லியா மட்டுமின்றி அவரது தந்தையான மரியநேசனும் மிகவும் பிரபலமானார் . தந்தை ,மகளின் பாசத்தை கண்டு அனைவரது கண்களிலுமே […]

#LosliyaMariyanesan 3 Min Read
Default Image

லாஸ்லியாவிற்கு விரைவில் டும் டும்….

லாஸ்லியா விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என தகவல் பரவி வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் லாஸ்லியா பிரபலமானவர். மேலும், ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார் அதில் கதாநாயகியாக இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், லாஸ்லியா ரசிகர்களை அதிர்ச்சியூட்டும் வகையில் […]

#LosliyaMariyanesan 3 Min Read
Default Image