ஓட்டுநரே இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்ஸி.! அட்டகாசமான சேவையை அறிமுகப்படுத்திய உபேர்.!லாஸ் வேகாஸில் ரோபோ டாக்ஸி சேவையை உபேர்(Uber) நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.