சிவாங்கி, வடிவேலு, ரெடின் கிங்ஸ்லி.! ரசிகர்கள் வயிற்றை பதம் பார்க்க கிளம்பிய புது குரூப்.!நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன் மேலும் சில படங்களில் நடித்து