நாடாளுமன்ற மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு.!இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து விவாதம் நடத்த அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஒரு மணிநேரம் அவை ஒத்திவைப்பு.!மறைந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு மக்களவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.