"லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது"...திருமாவளவன் வேதனை!எந்தக் காரணத்தை முன்னிட்டும் லாக்கப் மரணங்கள் என்பது நிகழக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று என்.ஆனந்த்கோரிக்கை விடுத்துள்ளார்.