Tag: location

பார்க்கிங் ஸ்லாட் எங்குள்ளது? இனி கூகுள் மேப்ஸில் பார்க்கலாம்!

பார்க்கிங் குழப்பத்தை தீர்க்க கூகுள் மேப்ஸ் புதிய தீர்வை கொண்டுவந்துள்ளது. இது பார்க்கிங் ஸ்லாட் உள்ளதா என்பதை மட்டும் காட்டுமே தவிர அது காலியாக உள்ளதா என்பதை காட்டாது. கார் ஓட்டுவோருக்கு இருக்கும் பெரிய தலைவலி, காரை எங்கு பார்க் செய்வது என்பதுதான். பொது இடங்களில் நாம் எங்கு பார்க் செய்யலாம் என்ற குழப்பம் அனைவருக்கும் ஏற்படும். இந்த குழப்பத்தை தீர்க்க, கூகுள் மேப்ஸ் ஒரு புதிய தீர்வை கொண்டுவந்துள்ளது. கூகுள் மேப்ஸ் மூலம் அங்கு பார்க்கிங் […]

Google 4 Min Read
Default Image

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.! ‘பேஸ்புக்கிடம்’ இருந்து தப்பவே முடியாது.!

இருப்பிடத்தை அறிந்து கொள்ள விரும்பாத பயனர்களின் இருப்பிடத்தையும் கூட தங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதுமட்டுமில்லாமல் ஐபி முகவரி வாயிலாகவும் இருப்பிடத்தை அறிய முடியும் என்று கூறியுள்ளது. பேஸ்புக்கிடம் தன்னுடைய இருப்பிடத்தை ஷேர் செய்ய விரும்பவில்லை என்ற தேர்வினை ஒரு பயனர் தேர்ந்தெடுத்திருந்தாலும் கூட அவரின் இருப்பிடத்தை தங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்று அமெரிக்க செனட்டர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு செனட்டர்களால் தகவல் கேட்கப்பட்ட நிலையில் பேஸ்புக் […]

facebook 4 Min Read
Default Image