பரபரப்பு...இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா!இலங்கை:பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு.
#BigBreaking:இலங்கையில் அமைச்சர் ரோஷன் ரணசிங்கே திடீர் ராஜினாமா!இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரோசன் பதவி விலகியிருக்கிறார்.